Tuesday, January 13, 2009

வேலை வாய்ப்பு பதிவு - HP நிறுவனம் - 2008ல் தேர்வானவர்களுக்கு மட்டும்


பாலைவனத்தில் தண்ணீர் கிடைக்காவிட்டாலும், ஒரு ஒட்டகம் கிடைத்தால் நல்லது தானே.. HP நிறுவனத்தில் Freshers தேவைப்படுவதாக என் நண்பன் மின்னஞ்சல் அனுப்பியிருந்தான். 

விவரங்கள் கீழே.. Resume அனுப்ப நினைப்பவர்கள், படத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் Resumeஐ நாளைக்குள் அனுப்பவும்.  

வெள்ளிக்கிழமை , நேர்காணலின் போது HP யில் பணிபுரியும் ஒருவரது பெயர் மற்றும் அவரின் அடையாள அட்டை எண் (ID Card #) கொடுக்க வேண்டும்.. தேவைப்படுபவர்கள் எனக்கு ragulmca@yahoo.co.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினால் எனது நண்பரின் விவரம் தருவேன்..

படத்தில் உள்ள விவரங்கள் சரியாக தெரியவில்லை என்று பவானி சங்கர் சொன்னார்.. முக்கிய தகவல்கள் இதோ..

Job Title : System Engineer
Work location : Bangalore
Qualification : B.E/B.Tech from Electrical & Electronics/ Electronics & communication/ Instrumentation   Engg, Telecommunication.
Eligibility : 60% Aggregate, 2008 passout only

Venue : THE OXFORD COLLEGE OF ENGINEERING, BOMMANAHALLI (Near Wipro office), Hosur Rd
  Bangalore
Date : 16th January
Time : Registration: 8- 8.30AM

Sed CV's to lakshmi.arikere@hp.com by Wednesday January 14.

3 comments:

said...

Focus Lanka திரட்டியில் இணைக்க...

http://www.focuslanka.com

BhavaniShankar.A said...

அன்பரே... நான் 2008 ஆம் ஆண்டு நல்ல மதிபெண்களுடன் இன்ஜினியரிங் முடித்து ஒரு ஐ.டி கம்பனியில் வேலையும் கிடைத்தது... ஆனால் இன்னும் எந்த தகவலும் கம்பனியில் இருந்தது இல்லை... நீங்கள் பதிவு செய்துள்ள படத்தில் மின்னஞ்சல் முகவரி சரியாக தெரியவில்லை... படத்தை பெரிது படுத்தவும்.. அல்லது படத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும்...எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்!! முன்கூட்டிய நன்றிகள் தங்களுக்கு!!!

said...

You these things, I have read twice, for me, this is a relatively rare phenomenon!
handmade jewelry