Friday, October 24, 2008

வேலை வாய்ப்பு.. EMC நிறுவனத்தில்

நண்பர்களே என் அலுவலகத்தில் அவ்வப்போது வரும் வேலைவாய்ப்பு செய்திகளை இங்கு பதியலாம் என்று உள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் ragulmca@yahoo.co.in மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.  நாளை மதியம் நான் ஊருக்கு கிளம்புகிறேன். அதற்குள் அனுப்பினால் என்னால் Upload செய்ய முடியும். நேர்முகத் தேர்வு அக்டோபர் 29 முதல் நவம்பர் 1 வரை அதனால் முடிந்தவரை 29க்குள் Resume அனுப்பலாம்.
Number of positions : 32 
Mandatory Skills:    
  • Windows or Any UNIX  - OS trouble shooting and configuration
    • File system management
    • Security Management
    • Configuration of HW
    • TCP/IP protocols                              

Desirable Skill :  

  •  Enterprise Product support background  
  •  Storage and Backup knowledge are desirable and not a must

 

Experience Level : 2-6 yrs with BE / MCA and 4-8yrs with Non-BE/MCA 

 

Type of support  Voice+Webex  

 

Shift Timings: 3:00 PM - 12:00 AM, 9:00 PM - 6:00 AM  

4 comments:

said...

Useful post.

Keep it up.

regards

Kuppan_Yahoo

said...

அண்ணே வணக்கம்.

கடந்த 2-3 வாரங்கள்ள 4-5 முறை கால் பண்ணினேன், ரீங் போயிக்கிடேஏஏஏஏஏஏஏ இருந்துச்சு.. ஆனா ப்ளாக்-ல போட்டு தாக்கிக்கிட்டு இருக்கீங்க? :)

said...

ராகவ்,

தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி. போஸ்ட் எல்லாம் சூபர்..

said...

Although from different places, but this perception is consistent, which is relatively rare point!
nike dunk