Wednesday, October 22, 2008

உண்மையான உலக நாயகன்

எத்தனையோ உலக நாயகர்கள் கேள்விப்பட்டுருப்பீங்க.. பாத்துருப்பீங்க, ஆனா உண்மையான உலக நாயகன் யார் தெரியுமா ??

அந்த கேள்விக்கு விடை தேடி நம்ம நாயகன் (கமல் கிடையாது), உலகமெல்லாம் சுற்றுப் பயணம் போனான்.. கடைசியில் கண்டுபிடித்த பதில் தான் கீழே வீடியோவாக தொகுக்கப்பட்டுள்ளது..

இந்த வீடியோவ பாத்துட்டு, நீங்க அவன் பொய் சொல்றவன்ன்னு நினைக்க வாய்ப்புகள் உண்டு.. ஆனாலும் அவன் பொய்கள் மகிழ்ச்சியைத் தான் கொடுக்கும்கிறதுக்கு எடுத்துக்காட்டு தான் ஆரம்பத்தில் வரும் கதாபாத்திரங்களின் உரையாடல்கள்... 

நாயகனின் முழு பயணத்தையும் காண விரும்புவோர் என்னைத் தொடர்பு கொள்க.. 

இனி, நாயகன் உலக நாயகன் ஆன வரலாறு...


19 comments:

said...

adanga maattengalaa? sooper.

said...

vittu vittu varudhu...paakkave mudiyale :((
appram paakaren...

said...

//முகுந்தன் said...
adanga maattengalaa? sooper.
//

அடங்குறதா.. என்னை நான் பாராட்டினா தான் உண்டு.. இதுக்கே இப்புடி சொல்றீங்களே.. இன்னும் என்னோட பிரதாபங்கள சொன்னா என்ன ஆவீங்க..

said...

//Divyapriya said...
vittu vittu varudhu...paakkave mudiyale :((
appram paakaren...
//

வீடியோவ Pause செஞ்சுட்டு முழுதும் Load ஆனப்புறம் பாருங்க.. உண்மையான உலக நாயகனை அறியலாம்.

Anonymous said...

அது சரி யார் இந்த மங்கி? தலிவா மனசை புன் படுத்திவிட்டேனா? மன்னிச்சுக்கொ அடக்க முடியல.

said...

//அது சரி யார் இந்த மங்கி? தலிவா மனசை புன் படுத்திவிட்டேனா? மன்னிச்சுக்கொ அடக்க முடியல.//

இது ‘சங்கி மங்கி’.. :)
ஆமாம் நிஜமாகவே “புன்”படுத்திட்டீங்க.. அதாவது புன்னகை படுத்திட்டீங்க..

மன்னித்தேன்..

said...

உலகத்தைப்பார்த்தேன்.,ஆனால் நாயகன்?????????????????????

said...

//உலகத்தைப்பார்த்தேன்.,ஆனால் நாயகன்?????????????????????//

வாங்க விலெகா (என்னங்க அர்த்தம்??) உலகத்த நல்லா உத்து பாருங்க.. உலக நாயகன் தெரிவார். :).. அப்படியும் தெரியாவிட்டால் நல்ல கண் டாக்டரை பார்க்கவும் (சும்மா தமாஷ்)

said...

அட.........ராகவ் ப்ளாக் எழுத ஆரம்பிச்சாச்சா?????

நான் ப்ளாக் பக்கம் கொஞ்ச நாள் வராதபோ , இவ்வளவு நல்ல விஷயமெல்லாம் நடந்திருக்கா:))

So happy to c u active in blogging Raghav!!

India ponathum blogging arambichuteenga poliruku:))

Keep blogging!!

said...

// divya said...
அட.........ராகவ் ப்ளாக் எழுத ஆரம்பிச்சாச்சா?????//

எல்லாம் உங்க மாதிரி பெரியவங்க ஆசி தான்.. என் ப்ளாக்ல முதல் கமெண்ட் போட்டதே நீங்க தானே..

//நான் ப்ளாக் பக்கம் கொஞ்ச நாள் வராதபோ , இவ்வளவு நல்ல விஷயமெல்லாம் நடந்திருக்கா:))//

ஹா ஹா.. இத இப்புடியும் சொல்லலாம்.. “சூப்பர் ஸ்டார் படம் எதுவும் வரலன்னா.. அவன் அவன் நாந்தான் சூப்பர் ஸ்டார்னு கிளம்புவாங்க” அது மதிரி :)

said...

enga collegala video ellam open agathunga. naan browsing center poithan pakkanum. konjam wait pannuga. sunday illati monday parthuttu ulaga nayaganai pathina comments sollaren

said...

:-)))

said...

நம்ம பெங்களூர் நாயகனா நீங்க?

said...

eppo Blog aarampichathu? valaimanai grahapravesa invi ulluurkarangalukke anupparathu illaiyaa? enna kotumai ithu mauli?:)

said...

\\aghav said...

// divya said...
அட.........ராகவ் ப்ளாக் எழுத ஆரம்பிச்சாச்சா?????//

எல்லாம் உங்க மாதிரி பெரியவங்க ஆசி தான்.. என் ப்ளாக்ல முதல் கமெண்ட் போட்டதே நீங்க தானே..\\


Really.......??
Wow, lucky me:))))

said...

\\//நான் ப்ளாக் பக்கம் கொஞ்ச நாள் வராதபோ , இவ்வளவு நல்ல விஷயமெல்லாம் நடந்திருக்கா:))//

ஹா ஹா.. இத இப்புடியும் சொல்லலாம்.. “சூப்பர் ஸ்டார் படம் எதுவும் வரலன்னா.. அவன் அவன் நாந்தான் சூப்பர் ஸ்டார்னு கிளம்புவாங்க” அது மதிரி :)\\


hahahaha.....adhu seri:)))

said...

ulaga nayagan photo mattumthan parka mudichathu. en thambi agittinga. ok

hero ready, producer ready, directora naan varalama

said...

உங்க வலை நல்லாயிருக்கு..

வாழ்வென்னும் வங்கியில்
வரவாகும் புத்தாண்டு வைப்புத் தொகை

வளம் பெருக.. துயர் மறைய..

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

சூர்யா
butterflysurya.blogspot.com

said...

Good Blog, I think I want to find me, I will tell my other friends, on all!
aoc power leveling