Tuesday, October 21, 2008

தீபாவளி வந்தாச்சேய்ய்....

தீபாவள் வர இன்னும் ஒரு வாரம் இருக்கு.. ஆனாலும் இங்க என் அலுவலகத்தில், இன்னைக்கு இருந்து தீபாவளி கொண்டாட்டம் ஆரம்பிச்சாச்சு. இந்த தடவை கல்லூரி முடித்து புதிதாக சேர்ந்தவர்கள் தான் ஏற்பாட்டாளர்கள். 

செம ஜாலியான விஷயங்களா ஏற்பாடு பண்ணிருக்காங்க. இன்னைக்கு எல்லாரும் ஃபார்மல்ஸ்ல வரணும்னு சொல்லிட்டாங்க.. என்னைக்குமே அங்க ஆபீஸ்ல ஃபார்மல் ட்ரெஸ் கிடையாது.. மார்க்கெட்டிங் தவிர, CEO கூட எப்பவும் கேசுவல் ட்ரெஸ் தான்.. 

அது மட்டும் இல்லாம, Cubicle Decoration போட்டி வேற, முதல் பரிசு 5000 ரூபாய்.. எவனுக்காவது விட மனசு வருமா. எல்லாரும் களத்துல குதிச்சாங்க.. சிலர் இதே வேலயா... காலைல இருந்து ரொம்ப சிரத்தையா பண்ணாங்க.. 

என்னோட டீம்ல அவ்வளவா ஆர்வம் இல்லன்னாலும் சாதாரணமா பண்ணோம்.. கீழ படங்கள பாருங்க.. நல்லாருந்தா சொல்லுங்க.. 



5 comments:

said...

Nice! Diwali Greetings!

Looks like Oracle?

said...

வாங்க ரமேஷ், தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

Its EMC, not Oracle.

said...

sorry raghav, blog aarambichadhe paakaala :) ippa thaan ulla varen...inime attendence pottudalaa m...cubicle decorationa pathi solradhukku onnum illa...eppayum pola thaan irukku, hee hee :)

said...

//cubicle decorationa pathi solradhukku onnum illa...eppayum pola thaan irukku, hee hee :) //

அது வேற ஒண்ணுமில்ல.. இப்போ தான் எங்க கொள்கைய வுட்டுட்டு ஒரு பொண்ண டீம்ல recrute பண்ணோம்.. அதான் இந்த வேலை..

said...

After reading the information, I may have different views, but I do think this is good BLOG!
runescape powerleveling