Friday, January 18, 2008

ஸ்ரீ பெருந்தேவி நாயகி ஸ்மேத ஸ்ரீவரதராஜன்


பெருமாள்: ஸ்ரீபெருந்தேவி நாயகி ஸ்மேத ஸ்ரீவரதராஜ பெருமாள்.. வைராங்கி ஸேவை.

ஊர்: அருமை இராகவன் பிறந்த ஊர்: எமனேஸ்வரம்.

எங்க இருக்கு: மதுரையில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் வழியில் உள்ள, பரமக்குடி அருகில் வைகையாற்றின் மறுகரையில் உள்ளது. 

என்ன ஸ்பெஷல்: வரதராஜன் அன்றி வேறில்லை..

பிளாக்ல என்ன எழுதப்போறேன்: ஏதோ தோணுறத எழுதலாம்னு இருக்கேன். நிறைய சுயபுராணங்கள் இருக்கும்.


10 comments:

said...

Hi Raghavan,

Thanks a lot for dropping by my blog and posting your comments there!!!

said...

மிக்க நன்றி திரு ராகவன், ஏற்கெனவே ஜி.ராகவன் என்றொருவரும், சரவணன் என்ற ராகவன் ஒருவரும் இருக்கின்றனர். ஆகவே உங்கள் பெயரோடு வேறு ஏதாவது சேர்த்து அடையாளப் படுத்திக் கொள்ளல் நலம். ஸ்வயம் ஆச்சாரியர்கள் பற்றி விசாரித்து அறிந்து நிச்சயப் படுத்திக் கொண்டு உங்களுக்குத் தெளிவு செய்கின்றேன். நன்றி, வருகைக்கு. word verification?? is it necessary? just think about it and moderate your comments.

said...

எமனேஸ்வரம் ஸ்ரீ பெருந்தேவி தாயார் ஸமேத ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருவடிகளே சரணம்.

அடுத்த இடுகை எப்போது இடப்போகிறீர்கள் இராகவன்?

said...

http://aacharyahruthayam.blogspot.com/2008/06/blog-post_19.html

said...

வணக்கம் ராகவன்....எம்பெருமான் திருவடிகளே சரணம்....

said...

இப்போது தான் எட்டிப் பார்க்கத் தோன்றியது ராகவ்!

எமனேஸ்வரம் பெருந்தேவித் தாயார் உடனுறை பேரருளாளன் திருவடிகளே சரணம்!

படமும் அலங்காரமும் கொள்ளை அழகு!
தோள் கண்டார் தோளே கண்டார்!
உம் பதிவில்
மால் கண்டார் மாலே கண்டார்!

said...

Hi Raghav,
Where is this temple?

said...

ராகவ். வரதராஜர் படம் மிக அழகு. கண் கொள்ளா காட்சி பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல உள்ளது. "ராம நாமம் பாடுவேன்" ஒளியமைப்புடன் என் தளத்தில் ஏற்றிவிட்டேன். நேரம் கிடைக்கும் பொது கேட்டுப் பாருங்கள்.

http://iamhanuman.blogspot.com/2008/07/blog-post_28.html

said...

ரொம்ப அழகான பெருமாள்,ரெண்டு தாயார்..!! :))
எந்த ஊர் பெருமாள்??

said...

I will pass on your article introduced to my other friends, because really good!
wholesale jewelry