Wednesday, November 5, 2008

வேலைவாய்ப்பு பதிவு: EMC - 1 - 3 வருட அனுபவஸ்தர்களுக்கானது..

மக்கள்ஸ், நிறைய பேருக்கு Storage Domain பத்தி தெரியாதுன்னு நினைக்கிறேன். நிறைய இடங்கள்ல இப்போ புதுசா தேர்ந்தெடுக்குறத நிறுத்தி வச்சுருக்காங்க..  ஆனா எங்க நிறுவனத்துல நிறையவே தேவைகள் இருக்கு.. சில வாய்ப்புகளா மட்டும் இங்க பதிவிட்டுள்ளேன்.. மற்றவை பின்பு..
Position  Payroll Analyst

Experience  1 - 4 Years

# of Positions : 2

______________________________________________________________________________________

Position  Software Engineer

Experience  2 - 4 Years

# of Positions : 2

Requirements : Experience installing and configuring software, C++ programming. Experience at user and administrative levels on multiple computer platforms (Windows, Solaris, AIX, HP-UX, and Linux), Appropriate system troubleshooting/debugging.

______________________________________________________________________________________

Position  Associate Practice consultant

Experience  1 - 3 Years

# of Positions : 2

Requirements : BSc, MS Access, Excel
______________________________________________________________________________________

ragulmca@yahoo.co.in என்ற முகவரிக்கு மெயில் அனுப்பலாம். 


Friday, October 24, 2008

வேலை வாய்ப்பு.. EMC நிறுவனத்தில்

நண்பர்களே என் அலுவலகத்தில் அவ்வப்போது வரும் வேலைவாய்ப்பு செய்திகளை இங்கு பதியலாம் என்று உள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் ragulmca@yahoo.co.in மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.  நாளை மதியம் நான் ஊருக்கு கிளம்புகிறேன். அதற்குள் அனுப்பினால் என்னால் Upload செய்ய முடியும். நேர்முகத் தேர்வு அக்டோபர் 29 முதல் நவம்பர் 1 வரை அதனால் முடிந்தவரை 29க்குள் Resume அனுப்பலாம்.
Number of positions : 32 
Mandatory Skills:    
 • Windows or Any UNIX  - OS trouble shooting and configuration
  • File system management
  • Security Management
  • Configuration of HW
  • TCP/IP protocols                              

Desirable Skill :  

 •  Enterprise Product support background  
 •  Storage and Backup knowledge are desirable and not a must

 

Experience Level : 2-6 yrs with BE / MCA and 4-8yrs with Non-BE/MCA 

 

Type of support  Voice+Webex  

 

Shift Timings: 3:00 PM - 12:00 AM, 9:00 PM - 6:00 AM  

Wednesday, October 22, 2008

உண்மையான உலக நாயகன்

எத்தனையோ உலக நாயகர்கள் கேள்விப்பட்டுருப்பீங்க.. பாத்துருப்பீங்க, ஆனா உண்மையான உலக நாயகன் யார் தெரியுமா ??

அந்த கேள்விக்கு விடை தேடி நம்ம நாயகன் (கமல் கிடையாது), உலகமெல்லாம் சுற்றுப் பயணம் போனான்.. கடைசியில் கண்டுபிடித்த பதில் தான் கீழே வீடியோவாக தொகுக்கப்பட்டுள்ளது..

இந்த வீடியோவ பாத்துட்டு, நீங்க அவன் பொய் சொல்றவன்ன்னு நினைக்க வாய்ப்புகள் உண்டு.. ஆனாலும் அவன் பொய்கள் மகிழ்ச்சியைத் தான் கொடுக்கும்கிறதுக்கு எடுத்துக்காட்டு தான் ஆரம்பத்தில் வரும் கதாபாத்திரங்களின் உரையாடல்கள்... 

நாயகனின் முழு பயணத்தையும் காண விரும்புவோர் என்னைத் தொடர்பு கொள்க.. 

இனி, நாயகன் உலக நாயகன் ஆன வரலாறு...


மறு சோதனை..

மறு சோதனை

சோதனை பதிவு..

என் பதிவுகள் தமிழ்மணாத்தில் தெரிகிறதா என்று பார்க்கும் சோதனை பதிவு..

Tuesday, October 21, 2008

தீபாவளி வந்தாச்சேய்ய்....

தீபாவள் வர இன்னும் ஒரு வாரம் இருக்கு.. ஆனாலும் இங்க என் அலுவலகத்தில், இன்னைக்கு இருந்து தீபாவளி கொண்டாட்டம் ஆரம்பிச்சாச்சு. இந்த தடவை கல்லூரி முடித்து புதிதாக சேர்ந்தவர்கள் தான் ஏற்பாட்டாளர்கள். 

செம ஜாலியான விஷயங்களா ஏற்பாடு பண்ணிருக்காங்க. இன்னைக்கு எல்லாரும் ஃபார்மல்ஸ்ல வரணும்னு சொல்லிட்டாங்க.. என்னைக்குமே அங்க ஆபீஸ்ல ஃபார்மல் ட்ரெஸ் கிடையாது.. மார்க்கெட்டிங் தவிர, CEO கூட எப்பவும் கேசுவல் ட்ரெஸ் தான்.. 

அது மட்டும் இல்லாம, Cubicle Decoration போட்டி வேற, முதல் பரிசு 5000 ரூபாய்.. எவனுக்காவது விட மனசு வருமா. எல்லாரும் களத்துல குதிச்சாங்க.. சிலர் இதே வேலயா... காலைல இருந்து ரொம்ப சிரத்தையா பண்ணாங்க.. 

என்னோட டீம்ல அவ்வளவா ஆர்வம் இல்லன்னாலும் சாதாரணமா பண்ணோம்.. கீழ படங்கள பாருங்க.. நல்லாருந்தா சொல்லுங்க.. Wednesday, September 3, 2008

A for Apple - தொடர்பதிவுஒரு வழியா என்னோட இரண்டாவது பதிவு போட்டாச்சு.. ஆனா இந்தப் பதிவு போடுறதுக்கு நான் காரணமே இல்ல... எல்லாம் சின்னக் கலைவாணியோட வேலை..


நான் அடிக்கடி போற வலைத்தளங்கள் தான் இங்க கொடுத்துருக்கேன்.. அடுத்தடுத்து பதிவுகள் வருமாங்கிறது தெரியல.. பார்ப்போம்...

ஆன்மீகம் பற்றிய ஒரு நல்ல பதிவு. வேதங்களில் சொல்லப்பட்டுள்ள கர்மாக்களை பற்றி திரு. திவா அவர்கள் நன்றாக சொல்லியுள்ளார்.


ஆல் டைம் காமெடி.. 


நமக்கு தெரிந்த, தெரியாத மஹானுபவர்களை பற்றிய பதிவு.. ஆச்சார்யர்களின் சிறப்புகளை கூறும் குழுவினர்... இந்த குழுவில் உள்ளவர்கள் என் ஆச்சார்யர்கள்.
B

என்றென்ற்ம் அன்புடன் பாலா, அரசியல் ஆனாலும், ஆண்மீகம் ஆனாலும் சிறப்பாக சொல்பவர்.


தமில் சினிமா பற்றிய சிறந்த வலைத்தளம்.C
http://chennaithamizhan.blogspot.com/
குட்டி கதைகள் மூலமும், குட்டி கேஷவன் பற்றியும் எழுதி எனக்கு பிடித்தவர்..

D

நான் பார்த்த முதல் தமிழ் பதிவு.

டோண்டூ ஐயாவின் எழுத்துக்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

www.dinamalar.com - Especially doubt dhanabalu section


H

ஹி ஹி.. கொஞ்சம் G.K develop பண்ணலாம்ல..

I

கூடல் குமரன்.. நான் அவர் ஊர்க்காரன்னு சொல்லிக்கிறதுல எனக்கு கொஞ்சம் பெருமை தான்.. 

என்னை பதிவுலகத்துக்கு அழைத்து வந்த பெருமை.. ”கண்ணனையே” சேரும்


வாரா வாரம் ஒரு 17 ரூபாய் மிச்சம் பண்ணலாம்..
என்னை வியக்க வைத்த மனிதர்.. இவரின் பதிவுகளால் நான் பகவானை பற்றி அறிந்து கொண்ட விஷயங்கள் ஏராளம்.. 

கந்தர் அலங்காரத்தை அழகுடன் பதியும் கே.ஆர்.எஸ் அண்ணாவின் பதிவு.

க(வி)தை ராணி
www.maayaa.net
நான் பார்த்தவர்களில் சிறந்த ரங்கன் அண்ண, பிரியா தம்பதியர் போல் வேறு எவரையும் கண்டதில்லை. தெய்வீக குரலால் நம் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை அருளி வருகிறார்.

S

சின்னக் கலைவாணி திவ்யபிரியாவின் பதிவு..

தூப்புல் குலமணி ஸ்ரீவேதாந்த தேசிகர் கோவில், சென்னை.

முக்கண்ணனின் பாடல்கள் பற்றிய பதிவு.


தலைவி கீதாம்மாவின் பதிவுகள்


T
V

கதை நாயகன்..


Friday, January 18, 2008

ஸ்ரீ பெருந்தேவி நாயகி ஸ்மேத ஸ்ரீவரதராஜன்


பெருமாள்: ஸ்ரீபெருந்தேவி நாயகி ஸ்மேத ஸ்ரீவரதராஜ பெருமாள்.. வைராங்கி ஸேவை.

ஊர்: அருமை இராகவன் பிறந்த ஊர்: எமனேஸ்வரம்.

எங்க இருக்கு: மதுரையில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் வழியில் உள்ள, பரமக்குடி அருகில் வைகையாற்றின் மறுகரையில் உள்ளது. 

என்ன ஸ்பெஷல்: வரதராஜன் அன்றி வேறில்லை..

பிளாக்ல என்ன எழுதப்போறேன்: ஏதோ தோணுறத எழுதலாம்னு இருக்கேன். நிறைய சுயபுராணங்கள் இருக்கும்.